திருமணக் கோலத்தில் கையில் துடுப்பு மட்டையுடன் போஸ் கொடுத்த பங்களாதேஷ் கிரிக்கெட் வீராங்கணை சஞ்சிதா!!

திருமணக் கோலத்தில் கையில் துடுப்பு மட்டையுடன் போஸ் கொடுத்துள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் வீராங்கணை சஞ்சிதாவின் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அவருக்கு ஐ.சி.சியும் பாராட்டு தெரிவித்துள்ளது. பங்களாதேஷ் கிரிக்கெட் வீராங்கனை சஞ்சிதா இஸ்லாம் (24). நடுவரிசை துடுப்பாட்டக்காரரான இவர்எ16 ஒருநாள் போட்டிகள் (174 ரன்), 54 ரி 20 போட்டிகளில் (520 ரன்) பங்கேற்றுள்ளார். சமீபத்தில் முதல் தர கிரிக்கெட் வீரரான மிம் மொசாதிக்கை மணந்தார். அதை தொடர்ந்து, திருமண போட்டோ ஷூட்டில் கற்பனையை தட்டி … Continue reading திருமணக் கோலத்தில் கையில் துடுப்பு மட்டையுடன் போஸ் கொடுத்த பங்களாதேஷ் கிரிக்கெட் வீராங்கணை சஞ்சிதா!!